நெல்லையில் அறுவடை செய்யும் பணி தீவிரம்

X
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 12,13 ஆகிய இரு தினங்களில் இடைவிடாது தொடர் கன மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சீவலப்பேரி அருகே உள்ள நொச்சிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் உளுந்து உள்ளிட்ட மானாவாரி பயிர்கள் அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.இதில் விவசாயிகள் தீவிரமாக அறுவடை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

