மழை அளவு

மழை அளவு
X
ஈரோடு மாவட்டத்தில் மழை விவரம்
ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை வரை பதிவான மழை விவரம் மில்லி மீட்டர் அளவில் வருமாறு:- வரட்டுப்பள்ளம் அணை- 36.20 சத்தியமங்கலம்- 32 மொடக்குறிச்சி- 27.20 தாளவாடி - 24 அம்மாபேட்டை- 14 கவுந்தப்பாடி -13.40 பெருந்துறை- 13 சென்னிமலை-12 நம்பியூர்- 8 கொடிவேரி அணை- 7 பவானிசாகர் அணை- 6.60 எலந்தை குட்டை மேடு- 4.20 கொடுமுடி- 4 கோபி- 3.20 குண்டேரிபள்ளம் அணை- 2.70 ஈரோடு -0.30 அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணையில் 36.20 மி.மீ அளவும், குறைந்தபட்சமாக ஈரோட்டில் 0.30 மி.மீ அளவும் மழை பதிவானது. -------------
Next Story