பச்சேரி கிராமத்தில் வென்னிகாலாடி திருவுருவ சிலைக்கு பொதுமக்கள் அபிஷேகம்

பச்சேரி கிராமத்தில்   வென்னிகாலாடி திருவுருவ சிலைக்கு பொதுமக்கள் அபிஷேகம்
வென்னிகாலாடி திருவுருவ சிலைக்கு பொதுமக்கள் அபிஷேகம்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே பச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள மன்னர் பூலித்தேவர் அவர்களது போர்படைத் தளபதி மாவீரன் வென்னிகாலாடியார் அவர்களது இன்று நினைவுநாளில் முன்னிட்டு திருவுருவ சிலைக்கு அப்பகுதி பொதுமக்கள் பால்குடம் மற்றும் முளைப்பாரி வீதி உள்ள நிகழ்ச்சி நடைபெற்றது. அது தொடர்ந்து சுதந்திரப் போராட்ட வீரர் வென்னி காலாடி திருவுருவ சிலைக்கு பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சிகள் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story