அனந்தபுரத்தில் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர்

X
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,அனந்தபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ,கீழ்மலை ஏரிக்கரை பகுதியில் ₹.67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைப்பதற்க்கான பூமி பூஜையில் முன்னால் அமைச்சல. மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு தொடங்கிவைத்தார். உடன் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார், அனந்தபுரம் பேரூராட்சி தலைவர் முருகன், செயல் அலுவலர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Next Story

