இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெண்ணந்தூர் ஒன்றியக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Rasipuram King 24x7 |20 Dec 2024 2:23 PM GMT
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெண்ணந்தூர் ஒன்றியக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அரசியல் சாசனம் உருவாக்கிய சட்டமேதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களை நாடாளுமன்றத்தில் அவமதித்து பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெண்ணந்தூர் ஒன்றியக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வெண்ணந்தூர் காமராஜர் சிலை அருகில் வி.கோவிந்தசாமி, எம்.மாதேஸ்வரி, எஸ்.தமிழ்ச்செல்வன் , ஜி.ஜெகநாதன் , ஆகியோர் முன்னிலையில், பி.ஆர்.செங்கோட்டுவேல் , ஒன்றிய செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்தில் சாதிக் , இராசிபுரம் நகர துணை செயலாளர். பி.சலீம்.இராசிபுரம் நகர பொருளாளர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய குழு எம்.மணி , ஏ.மாணிக்கம் , எம்.ரவி. ஏ.மகாலிங்கம் , மற்றும் ஏ.சேகர்.பி.அய்யனார் , எம்.அரவிந்த் வீரமணி,கே.சின்னுசாமி ,ராஜா, ஆர்.கிருஷ்ணன்.டி.சேகர் , ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன முழக்கமிட்டனர். இறுதியாக ஆர்.அருள்குமார் , நன்றியுரையாற்றினார்.
Next Story