விழுப்புரம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு
Villuppuram King 24x7 |20 Dec 2024 4:29 PM GMT
விழுப்புரத்தில் பராமரிப்பு பணியாளால் மின்தடை அறிவிப்பு
விழுப்புரம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி: நாளை காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் விழுப்புரம் நகரம், சென்னை நெடுஞ்சாலை, திருச்சி நெடுஞ்சாலை, மாம்பழப்பட்டு சாலை, வண்டிமேடு, வடக்கு தெரு, விராட்டிக்குப்பம், நன்னாடு, பாப்பான்குளம், திருவாமாத்துார், மரகதபுரம், கப்பூர், பிடாகம், பிள்ளையார்குப்பம், பொய்யப்பாக்கம், ஆனாங்கூர், கீழ்பெரும்பாக்கம், ராகவன்பேட்டை, திருநகர், கம்பன் நகர், தேவநாதசாமி நகர், மாதிரிமங்கலம், பானாம்பட்டு, நன்னாட்டாம்பாளையம், வி.அகரம், ஜானகிபுரம், வழுதரெட்டி, சாலை அகரம், தொடர்ந்தனுார், கோலியனுார் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story