தென்காசியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ரயில் மறியல் போராட்டம்

தென்காசியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ரயில் மறியல் போராட்டம்
X
விடுதலை சிறுத்தை கட்சியினர் ரயில் மறியல் போராட்டம்
இந்திய அரசமைப்பு சட்டத்தை வடிவமைத்த சட்டமேதை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தென்காசி மாவட்டம் தென்காசி ரயில்வே நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் நாடாளுமன்ற செயலாளர் வர்கீஸ் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுப்பிரமணியன் மாவட்ட பொருளாளர் மோசஸ், வணிகர் அணி மாநில துணைச் செயலாளர் ரீகன் குமார், இளம்சிறுத்தை மாவட்ட அமைப்பாளர் மூர்த்தி, கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் மணிகண்டன், ஒன்றிய இளைஞரத்தை மாரிமுத்து, பாண்டியன், செல்லத்துரை, வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ், பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story