கேரளா கழிவுகள் கொட்டிய சம்பவத்தில் ஐந்து வழக்கு பதிவு

X
நெல்லையில் கேரளா மருத்துவ கழிவுகள் கொட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இது குறித்து முக்கூடல் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு, சீதபற்பநல்லூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு,சுத்தமல்லி காவல் நிலையத்தில் மூன்று வழக்கும் என மொத்தம் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story

