ஆலங்குளத்தில் நீரில் மூழ்கியை மோட்டார் சைக்கிளை தீயணைப்பு துறையினர் மீட்பு

ஆலங்குளத்தில் நீரில் மூழ்கியை மோட்டார் சைக்கிளை தீயணைப்பு துறையினர் மீட்பு
X
நீரில் மூழ்கியை மோட்டார் சைக்கிளை தீயணைப்பு துறையினர் மீட்பு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகில் உள்ள மேலப்பட்டமுடையார்புரம் கிராமத்தில் அருகிலுள்ள நீர் குட்டையில் அடையாளம் தெரியாத வாகனம் நீரில் மூழ்கி இருப்பதே அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற ஆலங்குளம் போலீசார் மற்றும் ஆலங்குளம் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று நீரில் மூழ்கிய மோட்டார் சைக்கிளும் மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதில் நீரில் மூழ்கிய மோட்டார் சைக்கிள் திருட்டு வண்டியா என பல்வேறு கோணத்தில் ஆலங்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Next Story