விக்கிரவாண்டி அருகே குடும்ப தகராறில் தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

விக்கிரவாண்டி அருகே குடும்ப தகராறில் தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
X
குடும்ப தகராறில் தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் மதுரா மண்டபம் கிராமத்தை சேர்ந்தவர் சத்யராஜ்,32; கொத்தனார். இவரது மனைவி சத்யா ,30: சித்தாள்;கடந்த 14 ம் தேதி அன்று இருவருக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறில் சத்யா தீக்குளித்தார்.பலத்த தீக்காயமடைந்த அவர் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார்.விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றர்.
Next Story