அமைச்சர் தலைமையில் தொழில் முனைவோர்களுக்கான நிகழ்ச்சி துவக்கம்
Dharmapuri King 24x7 |21 Dec 2024 11:00 AM GMT
மதுராபாய் திருமண மண்டபத்தில் Dharmapuri Industries
தர்மபுரி பாரதிபுரத்தில் மதுராபாய் திருமண மண்டபத்தில் Dharmapuri Industries & Startup Expo -2024 தொழில் முனைவர்களுக்கான நிகழ்ச்சியை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் இன்று துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் மற்றும் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ மணி அவர்கள் முன்னிலையில் தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ சுப்ரமணி, மற்றும் தர்மபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் P. பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி சார்பில் வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது பிறகு திட்டத்தின் மூலம் வேலை வாய்ப்பு செய்தி தரப்படுகிறது இதில் சிறுதொழில் செய்யும் முன் வருவதற்கு வஇருந்தனர்ங்கி மூலம் கடன் வழங்கப்படுகிறது அதை பயன்படுத்தி இளைஞர்கள் தொழில் வளர்ச்சி முன்னேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி நகர மன்ற தலைவர் லட்சுமி,தர்மபுரி ஒன்றிய கழக செயலாளர் காவேரி, தர்மபுரி நகர மன்ற உறுப்பினர் மாதேஸ்வரன், இளைஞர் அணி இணை அமைப்பாளர் கௌதம், மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் பெரியண்ணன் மற்றும் அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story