இடப் பிரச்சினை காரணமாக அக்கா தம்பியை தாக்கிய நபர்கள் மீது வழக்கு பதிவு
Virudhunagar King 24x7 |21 Dec 2024 1:10 PM GMT
இடப் பிரச்சினை காரணமாக அக்கா தம்பியை தாக்கிய நபர்கள் மீது வழக்கு பதிவு
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவைச் சார்ந்தவர் மணிகண்டன் வயது 27 இவருக்கும் முத்துராமலிங்கம் என்பவருக்கும் இடையே இடப்பிரச்சனை இருந்து வருவதாகவும் மணிகண்டன் வீடு கட்டி வரும் இடம் தனக்கு சொந்தமானது என முத்துராமலிங்கம் மாரி கணேஷ் பாண்டி பொதும்பாகி புவனேஸ்வரி ஆகியோர் பிரச்சனை செய்து வருவதாகவும் இதை மனதில் வைத்துக்கொண்டு ஐந்து பேரும் மணிகண்டன் மற்றும் அவருடைய சகோதரியை தாக்கி கொலை மிரட்ட விடுத்ததாகவும் கூறப்படுகிறது இது குறித்து மணிகண்டன் அளித்த புகாரின் அடிப்படையில் திருச்சுழி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story