பெண்ணுக்கு கொலைமிரட்டி விடுத்த மூவர் மீது வழக்கு பதிவு

பெண்ணுக்கு கொலைமிரட்டி விடுத்த மூவர் மீது வழக்கு பதிவு
பெண்ணுக்கு கொலைமிரட்டி விடுத்த மூவர் மீது வழக்கு பதிவு
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகாவை சார்ந்தவர் கணேஷ் சந்திரன் இவருடைய தோட்டமும் பாண்டி என்பவருடைய தோட்டமும் அருகே அருகே இருப்பதாக கூறப்படுகிறது இந்நிலையில் கணேஷ் சந்திரன் வளர்க்கும் மாடுகள் அவருடைய தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்ததாகவும் அதில் ஒரு மாடு மட்டும் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது அதை அவருடைய மனைவி கவிதா தேடிச் சென்ற பொழுது அந்த மாடு பாண்டியன் தோட்டத்தில் கட்டி இருப்பது தெரிய வந்தது அதை அவிழ்க்க சென்ற பொழுது பாண்டி பராசக்தி பாலமுருகன் ஆகிய மூவரும் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது நடவடிக்கை எடுக்க கோரி கணேஷ் சந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story