மினி வேன் டிரைவரை தாக்கிய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு

மினி வேன் டிரைவரை தாக்கிய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு
டிரைவரை தாக்கிய ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவை சார்ந்தவர் சரண் இவர் தனியார் மினரல் வாட்டர் நிறுவனத்தின் டிரைவராக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது இவர் தனியார் மினரல் வாட்டர் நிறுவனத்தின் வாகனத்தை மல்லப்பட்டி கிராமத்திலிருந்து ஓட்டி சென்ற பொழுது அவருக்கு முன்னால் சென்ற சீனி மற்றும் சக்திவேல் ஆகியோர் சென்ற இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது இதற்கு காரணம் சரண் தான் எனக்கு கூறி சீனி சக்திவேல் மற்றும் 3 என ஐந்து பேர் தரணி தாக்கி காயப்படுத்தி உள்ளனர் இது குறித்து காயம் அடைந்த சரண் திருச்சுழி காவல்துறையில் அளித்த புகாரி அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story