கெலமங்கலம் அருகே பெண் மாயம்- போலீசார் விசாரணை.
![கெலமங்கலம் அருகே பெண் மாயம்- போலீசார் விசாரணை. கெலமங்கலம் அருகே பெண் மாயம்- போலீசார் விசாரணை.](https://king24x7.com/h-upload/2024/12/21/721011-2fstorage2femulated2f02fdownload2fimages.webp)
![Krishnagiri King 24x7 Krishnagiri King 24x7](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கெலமங்கலம் அருகே பெண் மாயம்- போலீசார் விசாரணை.
கிருஷ்ணகிரி மவட்டம் கெலமங்கலம் அடுத்துள்ள ஜெ.காருப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சையத்கான் மகள் ஹர்ஷியாகனம்(22) இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. என்று அவரது தந்தை கெலமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில் இதே பகுதியை சேர்ந்த ஜமீர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story