தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்ட மாநாடு...

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க திருவாரூர் மாவட்ட மாநாடு இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட மாநாடு திருவாரூர் மாவட்டம் TNRTOA மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது இந்த மாநாட்டில் திருவாரூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளரும் சிஐடியு சங்கத்தின் மாவட்ட செயலாளருமான டி.முருகையன் பங்கேற்று புதிதாக மாவட்டச் செயலாளர் மற்றும் மாவட்ட குழு நிர்வாகிகளை வாழ்த்து தெரிவித்தேன் உரையாற்றினார். இந்த புதிய நிர்வாகிகள் தேர்வு மாவட்ட குழு உறுப்பினர்கள் தேர்வு உள்ளிட்டவை நடைபெற்றன பின்னர் இம்மாநாட்டில் தமிழ்நாடு அரசு தேர்தல் கால வாக்குறுதிணை உடனடியாக நிறைவேற்றக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Next Story