தர்கா தாழ்வாக தொங்கும் மின்சார கம்பி!

பொது பிரச்சனைகள்
புதுக்கோட்டை அண்டக்குளம் சாலையில் தர்கா என்ற இடத்தில் TNEB க்கு சொந்தமான மின்சார கம்பிகள் கை எட்டும் அளவிற்கு தொங்குகின்றன. மூன்று மாதங்களாக இதே போல் உள்ளது. TNEB க்கு புகார் அளித்தும் இதுவரை சரி செய்யவில்லை. ஆடு மாடு மேய்ப்பவர்கள் அதிகமாக உள்ளனர். ஏதேனும் விபரீதம் நடக்கும் முன் அந்த கம்பியை இழுத்து கட்ட அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story