ஐயப்ப சேவா சங்கம் சார்பில் விளக்கு பூஜை!

நிகழ்வுகள்
புதுக்கோட்டை பூங்கா நகர் சுவாமி ஐயப்பன் ஆலயத்தில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் நகர கிளையின் சார்பில் 33 ஆம் ஆண்டு விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள சாமி ஐயப்பன் ஆலயத்தில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் நகரக் கிளையின் சார்பில் 33 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை அதி விமர்சியாக நடைபெற்றது.
Next Story