சிறிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பு

சிறிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பு
நீர்தேக்க தொட்டி திறப்பு
திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தச்சநல்லூர் மண்டலம் 2வது வார்டு மங்களா குடியிருப்பு வேளாளர் பகுதியில் நேற்று (டிசம்பர் 21) சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய சிறிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா நடைபெற்றது. இதில் திருநெல்வேலி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு திறந்து வைத்தார். இதில் பொதுமக்கள், அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story