ஆவணியாபும் பகுதியில் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம்.
Tiruvannamalai King 24x7 |22 Dec 2024 7:00 AM GMT
உள்ளாட்சி பிரதிநிதிகள் மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஆவணியாபும் பகுதியில் வரும் முன் காப்போம் மருத்துவ முகாமில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தரணிவேந்தன் அவர்கள் கர்ப்பிணிகள் மற்றும் சிகிச்சை பெற வந்தவர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கினார். உடன் பெரணமல்லூர் ஒன்றிய பெருங்குங்குழு தலைவர் மற்றும் மருத்துவர்கள் மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story