தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிகளை துவங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்!

மடத்துக்குளம்
மடத்துக்குளம் தாலுக்கா வேடப்பட்டி ஊராட்சியில் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.13.40 லட்சம் மதிப்பில் தரைமட்ட நீர் தேக்க தொட்டி அமைக்க சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். வேடபட்டி ஊராட்சி மன்ற தலைவர் துக்கைவேல், அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சிவலிங்கம், பேரூர் செயலாளர் செல்வராஜ் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story