ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக விலையில்லா விருந்தகம் துவக்கம்...*

ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக விலையில்லா விருந்தகம் துவக்கம்...*
ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக விலையில்லா விருந்தகம் துவக்கம்...*
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக விலையில்லா விருந்தகம் துவக்கம்... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இன்று முதல் தளபதி விஜய் "விலையில்லா விருந்தகம்" அக்கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்ட இணைச்செயலாளர் கார்த்திக் ஏற்பாட்டில்துவங்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக தினமும் 300 நபர்களுக்கு, 'விலையில்லா உணவு' பொதுமக்களுக்கு வழங்கப்படும் என அக்கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்ட இணைச்செயலாளர் கார்த்திக் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, ராஜபாளையம் தொகுதிகளைச் சார்ந்த த.வெ.க நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கினர்.
Next Story