சுரண்டை அருகே சாலை பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி

சுரண்டை அருகே சாலை பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி
சாலை பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை அண்ணா சிலை அருகில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் ராட்சத பள்ளம் காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளை சந்திக்கும் சூழ்நிலை காணப்படுகிறது. எனவே இந்த பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து சென்று உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் வலியுறுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story