தென்காசி அருகே கனமழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிதி உதவி வழங்கினர்
Sankarankoil King 24x7 |22 Dec 2024 10:15 AM GMT
கனமழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிதி உதவி வழங்கினர்
தென்காசி மாவட்டம் ஆவுடையானூர் ஊராட்சி சின்னநாடானுர் பகுதியில் மழையால் சேதமடைந்த வாசகம் அம்மாள் என்பவரை சந்தித்து திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் அவர்கள் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு அமைக்க மேற்கொள்ளப்படும் என்றும், தற்போது தேவையான உதவி பணத்தினை அவர்களது கையில் ஒப்படைத்தும் வந்தனர். இந்த நிலையில் தென்காசியில் உள்ள பல்வேறு இடங்களில் கனமழையினால் வீடுகள் சேதம் அடைந்துள்ளது. இதில் அனைத்து வீடுகளையும் திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் பார்வையிட்டு வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story