சாம்பவர்வடகரையே சேர்ந்தவர் கடன் பிரச்சினையால் ஒருவர் தற்கொலை முயற்சி
Sankarankoil King 24x7 |22 Dec 2024 10:29 AM GMT
கடன் பிரச்சினையால் ஒருவர் தற்கொலை முயற்சி
தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பின்புறம் உள்ள கற்குவேல் அய்யனார் கோவில் அருகில் இன்று காலையில் மாஞ்சோலை தெருவை சேர்ந்த கைகுண்டம் மகன் வெங்கடேஷ்(25). என்பவர் கடன் பிரச்சினையால் வீட்டில் இருந்தால் பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் இருந்தார். இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தமுமுக ஆம்புலன்ஸ் தகவல் தெரிவித்தனர் விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சாம்பவர்வடகரை காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story