இருசக்கர வாகனம் மீது சரக்கு வேன் மோதி விபத்து
Dindigul King 24x7 |22 Dec 2024 1:15 PM GMT
திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு வேன் மோதி விபத்து, ஒருவர் பலி
திண்டுக்கல், பழனிரோடு, பாலம்ராஜக்காபட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது சரக்கு வேன் மோதி விபத்து இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த கதிரையன்குளம், சில்வார்பட்டியை சேர்ந்த வீர சுந்தரலிங்கம்(26) என்பவர் பலியானார். இது குறித்து ரெட்டியார்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story