காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சி

காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சி
ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சி
திண்டுக்கல், சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் பார்வையிட்டு ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில் காவலர்களுக்கு 'Smart Kavalar App' பயன்படுத்தும் முறை குறித்து எடுத்துக் குறி அறிவுரைகள் வழங்கினார்.
Next Story