வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
திண்டுக்கல் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் கூவனூத்து புதூரில் கருப்பணன் என்பவரது மகன் அய்யனார் (30) என்பவர் தூக்கிட்டு தற்கொலை. இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story