போச்சம்பள்ளி அருகே கல்லூரி மாணவி பேர் மாயம்.

போச்சம்பள்ளி அருகே கல்லூரி மாணவி  பேர் மாயம்.
போச்சம்பள்ளி அருகே கல்லூரி மாணவி பேர் மாயம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்துள்ள பெரியகரடியூர் பகுதியை சேர்ந்தவர் கிருத்திகா (21) தனியார் கல்லூரியில் எம்.காம். முதலாவது ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த, 17-ம் தேதி அன்று வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. என்று மாணவியின் பெற்றோர் நாகரசம்பட்டி போலீசில் புகார் கொடுத்னர் அதில் பெரியகரடியூர் பகுதிரய சேர்ந்த ஹரிஹரன் (20) என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றன.ர்
Next Story