ஜெய்ஹிந்த் ஆட்டோ சங்க புதிய கிளை துவக்கம்

ஜெய்ஹிந்த் ஆட்டோ சங்க புதிய கிளை துவக்கம்
திண்டுக்கல்லில் ஜெய்ஹிந்த் ஆட்டோ சங்க புதிய கிளை துவக்கம்
திண்டுக்கல் மாநகர், ஈவேரா சாலை 80 அடி சாலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் ஜெய்ஹிந்த் ஆட்டோ சங்க புதிய கிளை துவக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். சிஐடியு கொடியை திண்டுக்கல் மாமன்ற உறுப்பினர் கணேசன் ஏற்றி வைத்தார். சங்கத்தின் தகவல் பலகையை மாவட்ட செயலாளர் என்.பாண்டியன் திறந்து வைத்தார்.
Next Story