பத்ரகாளி அம்மன் திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை

பத்ரகாளி அம்மன் திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை
திண்டுக்கல் மலையடிவாரம் பத்ரகாளி அம்மன் திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 23 வது வார்டு ஆர் வி நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ பத்ரகாளி அம்மன் திருக்கோவிலில் இன்று (22.12.2024) ஞாயிறு மார்கழி மாத 7ம் நாள் திருவிளக்கு பூஜை இன்று மாலை சிறப்பாக நடைபெற்றது திருவிளக்கு வழிபாட்டில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு அம்மனின் 108 நாம ஒலி பாடப்பட்டு திருவிளக்கு வழிபாட்டில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
Next Story