திருமலைக்கேணி ஸ்படிக முருகனுக்கு வார பூஜை

திருமலைக்கேணி ஸ்படிக முருகனுக்கு வார பூஜை
திருமலைக்கேணி ஸ்படிக முருகனுக்கு வார பூஜை
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட திருமலை கேணி மலைப்பகுதியில் அமைந்துள்ள மன்னர் காலத்தில் கட்டப்பட்ட இந்த திருமலை கேணி ஸ்படிக முருகனுக்கு இன்று காலை சிறப்பு ராஜ அலங்காரம் & அபிஷேகம் செய்யப்பட்டு மார்கழி மாத வார பூஜை நடைபெற்றது. மேலும் இங்கு உள்ள இந்த முருகனுக்கு ராஜ அலங்காரம் மட்டும் செய்யப்படுவது ஒரு சிறப்பம்சமாக உள்ளது, மேலும் பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story