திமுக செயற்குழு கூட்டத்தில் திருவண்ணாமலை எம்பி பங்கேற்பு.
Tiruvannamalai King 24x7 |22 Dec 2024 5:31 PM GMT
செயற்குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள், கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் செயற்குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் செயற்குழு கூட்டத்தில் செங்கம் எம் எல் ஏ மு.பெ. கிரி, மற்றும் திருவண்ணாமலை எம் பி அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story