நாய் குறுக்கே வந்ததால் இளைஞர் காயம்!

நாய் குறுக்கே வந்ததால் இளைஞர் காயம்!
X
விபத்து செய்திகள்
புதுகை திருமயம் அருகே உள்ள ஒடையாபட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (35). இவர் இருசக்கர வாகனத்தில் திருமயத்திலிருந்து கே பள்ளிவாசலுக்கு சென்றபோது நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தலிருந்து கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் திருமயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
Next Story