வாணியம்பாடி அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை அம்பலூர் காவல்துறையினர் விசாரணை

X
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை அம்பலூர் காவல்துறையினர் விசாரணை திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பாலகவுண்டர் வட்டம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவரின் மகள் 9ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீநித்தி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வரும் நிலையில் நேற்று அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு சென்றிருந்த நிலையில் தனியாக இருந்த மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் பின்னர் வீடு திரும்பி வந்து பார்த்த உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் உடனடியாக அம்பலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் பெயரில் விரைந்து வந்த காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரயோக பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story

