ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா.
Tiruvannamalai King 24x7 |23 Dec 2024 2:44 PM GMT
57 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பாராட்டு.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 5 ஆண்டு கால மக்கள் பணியாற்றிய 57 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கூட்டமைப்பு தலைவர் மணியப்பன் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார் உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளர் ராஜன் பாபு பெரியார் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story