செஞ்சி அருகே நெர்பயிர் சேதம் குறித்து மு.அமைச்சர் ஆய்வு

X
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள,சே.பேட்டை கிராமத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட மழை வெள்ளத்தால் வெள்ளம் வந்ததில் சேதமடைந்த நெற்பயிர்கள் சேதம் அடைந்தது,அதனை முன்னாள் அமைச்சர், செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் மஸ்தான் இன்று நேரில் சென்று ஆய்வுசெய்தார்.உடன் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Next Story

