செஞ்சி அருகே குளம்சுற்றுச்சுவர் அமைக்கபட்டள்ளது குறித்து மு.அமைச்சர் ஆய்வு

செஞ்சி அருகே குளம்சுற்றுச்சுவர் அமைக்கபட்டள்ளது குறித்து மு.அமைச்சர் ஆய்வு
X
குளம்சுற்றுச்சுவர் அமைக்கபட்டள்ளது குறித்து மு.அமைச்சர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம்,மேல்மலையனூர் வட்டம், கொழப்பலூர் ஊராட்சியில், குளம் சுற்று சுவர் அமைக்கப்பட்டுள்ளதை இன்று முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ நேரில் சென்று பார்வையிட்டார்.உடன் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார்,ஒன்றிய திமுக செயலாளர் பச்சையப்பன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜா மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Next Story