தா பழூரில் தந்தை பெரியாரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனைத்து நிலை நிர்வாகிகளுக்கு எம்எல்ஏ அழைப்பு.

தா பழூரில் தந்தை பெரியாரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனைத்து நிலை நிர்வாகிகளுக்கு எம்எல்ஏ அழைப்பு.
தா பழூரில் தந்தை பெரியாரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனைத்து நிலை நிர்வாகிகளுக்கு எம்எல்ஏ அழைப்பு. விடுத்துள்ளார்.
அரியலூர், டிச.24- பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 51-வது நினைவு தினத்தையொட்டி இன்று புதன் கிழமை 24-12-2024 காலை 8.30 மணியளவில் தா.பழூரில் உள்ள தந்தை பெரியாரின் முழு திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. எனவே ,நிகழ்ச்சியில், மாநில, மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகளும், கிளையில் உள்ள அனைத்து நிலை நிர்வாகிகளும் கலந்து கொள்ள தா.பழூர் ஒன்றிய செயலாளரும், ஜெயங்கொண்டம் எம்எல்ஏவுமான க.சொ.க.கண்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.
Next Story