புதுகையில் அனைத்து கடைகளும் அடைக்கப்படும்!
Pudukkottai King 24x7 |24 Dec 2024 3:06 AM GMT
நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்திலின் கணவரும் மாநகர திமுக செயலாளருமான தனலட்சுமி லைட் ஹவுஸ் செந்தில் பிள்ளை மறைவை ஒட்டி நாளை காலை 10 மணிக்கு இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது. இதனால் புதுக்கோட்டை நகரில் அனைத்து கடைகளிலும் மதியம் 2 மணி வரை இயங்காது என மாவட்ட வர்த்தக சங்கம் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Next Story