ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற கை நெசவு தொழிலாளர்கள் சங்க சிறப்பு பேரவை கூட்டம் புதிய நிர்வாகிகள் தேர்வு

ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற கை நெசவு தொழிலாளர்கள் சங்க சிறப்பு பேரவை கூட்டம் புதிய நிர்வாகிகள் தேர்வு
X
ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற கை நெசவு தொழிலாளர்கள் சங்க சிறப்பு பேரவை கூட்டம் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார் -
அரியலூர், டிச.24- ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற கை நெசவு தொழிலாளர்கள் சங்க சிறப்பு பேரவை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கை நெசவு தொழிலாளர் சங்கம் ஆண்டு பேரவை அழகுதுரை தலைமையில் நடைபெற்றது சி ஐ டி யு மாவட்ட செயலாளர் பி துரைசாமி துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் எஸ் என் துரைராஜ் வேலை அறிக்கையை வாசித்தார். ஜி.தங்கராசு வரவு செலவினை வாசித்தார். விவாதத்தில் நான்கு பேர் கலந்து கொண்டு பேசினர் . .சங்க மாவட்ட நிர்வாகிகள் தேர்வு. மாவட்ட தலைவர் எஸ் என் துரைராஜ் தொகுப்புரை வழங்கினார்.மாவட்ட செயலாளர் பி.அழகுதுரை, மாவட்ட பொருளாளர் ஜி தங்கராசு, மாவட்டத் துணைத் தலைவர்கள் . கு.அன்பழகன், டி கணேசன் துணை செயலாளர் ஆர் அன்பழகன், ,பா.இளையராஜா, 9. மாவட்ட குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாதர் சங்க மாவட்ட தலைவர் பி.பத்மாவதி, விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஆர் மணிவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடாசலம் மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன் கைத்தறி சங்க மாநில செயலாளர் நாகேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில்  பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.
Next Story