தமிழக முதல்வரின் சாதனை திட்டங்கள் குறித்த கண்காட்சி

X
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து, கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சத்தியவாடி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
Next Story

