அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தந்தை பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு

X
அரியலூர், டிச.24- அரியலூரில் தந்தை பெரியாரின் 51 வது நினைவு தினத்தை முன்னிட்டு அரியலூரில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினர் பி.துரைசாமி, ஒன்றிய செயலாளர் அருண்பாண்டியன், மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.மலர்கொடி, தனலட்சுமி, மாவட்ட குழு உறுப்பினர் சந்தானம், முருகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story

