தா .பழூரில் திமுக சார்பில் தந்தை பெரியாரின் நினைவு தினம் அனுசரிப்பு.

X
அரியலூர், டிச.24- தந்தை பெரியாரின் 51-வது நினைவு தினத்தை முன்னிட்டு தா.பழூர் கடைவீதியில் உள்ள அவரது முழு திருவுருவ வெண்கலச் சிலைக்கு ஒன்றிய செயலாளரும் ஜெயங்கொண்டம் எம்எல்ஏவுமான க.சொ.க.கண்ணன் மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினர்.நிகழ்ச்சியில் ,திராவிடர் கழக ஒன்றிய தலைவர் இராமச்சந்திரன், தி.க ஒன்றிய செயலாளர் பி.வெங்கடாசலம், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் என்.ஆர்.இராமதுரை, திமுக ஒன்றிய அவைத்தலைவர் சூசைராஜ், பொருளாளர் த.நாகராஜன், ஒன்றிய துணை செயலாளர்கள் க.சாமிதுரை, இந்துமதி நடராஜன், அ.ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதி சி.கண்ணதாசன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் மு.முருகானந்தம், எழிலரசி அர்ச்சுனன்,தா.பழூர் நகர செயலாளர் கண்ணன் மற்றும் கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story

