சத்தியில் புரட்சி தலைவர் டாக்டர். எம்ஜிஆர் நினைவு தினம்

சத்தியில் புரட்சி தலைவர் டாக்டர். எம்ஜிஆர் நினைவு தினம்
சத்தியில் புரட்சி தலைவர் டாக்டர். எம்ஜிஆர் நினைவு தினம்
சத்தியில் புரட்சி தலைவர் டாக்டர். எம்ஜிஆர் நினைவு தினம் சத்தியமங்கலம் பழைய பேருந்து நிலையம் முன் இதய தெய்வம் டாக்டர்.புரட்சித்தலைவர் எம். ஜி .ஆர். அவர்களின் 37-ம் ஆண்டு நினைவு தினம் சத்தி நகர கழக செயலாளர் முன்னாள் சேர்மன் ஓ.எம்.சுப்பிரமணியம் தலைமையில், எம் ஜி ஆர் மன்ற செயலாளர் .J.ஜெயபிரகாஷ் முன்னிலையில் பவானிசாகர் தொகுதி எம்எல்ஏ பண்ணாரி எம்.ஜி.ஆர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் எஸ்.ஆர். செல்வம், எக்ஸ் எம்பி, கே.கே.காளியப்பன், மாவட்ட மகளிரணி பொறுப்பாளர்கள் V.P.தமிழ்செல்வி, சங்கீதா மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story