கிருஷ்ணகிரியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி.
Krishnagiri King 24x7 |24 Dec 2024 1:21 PM GMT
கிருஷ்ணகிரியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு 37-வது நினைவு தினத்தை ஒட்டி இன்று கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்து மலர்கள் தூவி மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.
Next Story