ஆற்காடு லுத்திறன் திருச்சபை - கிறிஸ்துமஸ் வாழ்த்து.

ஆற்காடு லுத்திறன் திருச்சபை - கிறிஸ்துமஸ் வாழ்த்து.
திமுக நிர்வாகிகள் பங்கேற்பு.
நாளை கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இன்று திருவண்ணாமலை ஆற்காடு லுத்திறன் திருச்சபை ஏ.எல்.சி சாரோன் தேவாலயத்தில் மாண்புமிகு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் சார்பில் போதகர் அவர்களை சந்தித்து கேக் வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தனர் உடன் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story