ஆண்டிபட்டி அருகே எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு

ஆண்டிபட்டி அருகே எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு
ஸ்ரீரங்காபுரம் மற்றும் நரசிங்கபுரம் கிளை அதிமுக சார்பாக புரட்சி தலைவர் எம்ஜிஆரின் 37 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அதிமுகவின் கிழக்கு மாவட்டம் ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றியம் ரெங்கசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்காபுரம் மற்றும் நரசிங்கபுரம் கிளை அதிமுக சார்பாக டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 37 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது .
Next Story