போளூர் உழவர் சந்தையின் காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்.

தினசரி விலைப்பட்டியல்.
போளூர் உழவர் சந்தையின் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை நிலவரம் தேதி : 25.12.2024 *கிழமை: புதன் ➖➖➖➖➖ விலை / கிலோ 1.தக்காளி.......................₹20,24 2.உருளை........................₹ 48 3.சி.வெங்காயம்............₹60 4.பெல்லாரி.....................₹30,40 5.பூண்டு...........................₹360,400 6.பச்சைமிளகாய்..........₹48,60 7.கத்தரிக்காய்...............₹60,84
8.வெண்டை....................₹48 9.முருங்கை....................₹300 10.பீர்க்கங்காய்..............₹48 11.சுரைக்காய் ...............₹20 12.புடலங்காய்................₹36,42 13.பாகற்காய்..................₹48 15.முள்ளங்கி..................₹30,40 16.பீன்ஸ்..........................₹60 17.அவரை .......................₹60 18.கேரட்............................₹48,60 19.வெற்றிலை...............₹-- 20.மாங்காய்.... ...............₹60,48
21.வாழைக்காய்............₹20,15 22.கொத்தவரை.............₹48 23.பூசணிக்காய்.............₹30,20 24.பரங்கிக்காய்.............₹30,25 25.கருனைகிழங்கு.......₹60 26.பிடிகரனை.................₹60,40 27.சேப்பங்கிழங்கு........₹48,40 28.மரவள்ளி....................₹40,30 29.சர்க்கரைவள்ளி........₹40 30.நெல்லிக்காய்...........₹80,60 31.எலுமிச்சை................₹80,60 32.முட்டைக்கோஸ்.........₹40,30 33.காளிபிளவர்..............₹40,30/No
34.பீட்ரூட்..........................₹60 35.நூக்கோல்..................₹60 36.பஜ்ஜிமிளகாய்..........₹80,60 37.குடைமிளகாய்..........₹80,60 38.சௌசௌ..................₹30 39.இஞ்சி..........................₹60,72 40.மாம்பழம்....................₹-- 41.பலாப்பழம்.................₹-- 42.வாழைப்பழம்.............₹50,40 43.கொய்யா ...................₹40 44.சப்போட்டா..................₹--- 45.பப்பாளி.......................₹30,25
46.வாழைதண்டு...........₹10,15/No 47.வாழைப்பூ..................₹20,15/No 48.மணிலா......................₹50,40 49.கீரைவகை.................₹20,30 (1கட்டு) 50.கொத்தமல்லி...........₹60 51.கருவேப்பிலை..........₹60 52.புதினா........................₹40 53.வாழைஇலை............₹3,2/No 54.காளான்......................₹-- இளநீர்...............................₹20,15 ➖➖➖➖➖➖➖➖ வேளாண்மை துணை இயக்குநர் வேளாண் வணிகம் திருவண்ணாமலை இத்தகவலை வேளாண்மை உதவி அலுவலர் (உழவர் சந்தை) சுபாஷ் தெரிவித்துள்ளார்.
Next Story