குமரி : முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினம்
Nagercoil King 24x7 |25 Dec 2024 6:22 AM GMT
கன்னியாகுமரியில்
மறைந்த முன்னாள் பாரத பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் 100வது பிறந்த நாள் விழா கன்னியாகுமரி ஜீரோ பாயின்ட் பகுதியில் பாஜகவினரால் இன்று (25-ம் தேதி) கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட பாஜக தலைவர் சி.தர்மராஜ் , பொதுச்செயலாளர் ஜெகந்நாதன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பார்வையாளர் சி.எஸ்.சுபாஷ், ஒன்றிய தலைவர்கள் பி.அருள்சிவா, அனுஜா சிவா, மாவட்ட தரவு மேலாண்மை பிரிவு செயலாளர் கிருஷ்ண ராஜ், கொட்டாரம் பேரூராட்சி கவுன்சிலர் தங்க குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Next Story